நாமும் இவள்தான்.......


குட்டப் பாவாடையில்

குறுக்கெல்லாம்

ஓடி திரிந்தவள்..............

இன்று அடுக்குமாடி

குடிஇருப்பில் அமர்க்களமாய்

ஒன்றை இழந்தவளாய்

சந்தோஷம்..........

எழுதியவர் : திவ்யா.இரா (2-Dec-11, 6:45 pm)
சேர்த்தது : divya ram
பார்வை : 334

மேலே