என்னுயிர்

உயிரில் கலந்தவளே
என்னுள் இருந்தவளே...
இமைகள் திறக்கும் நொடி..
காற்றில் மறைந்தவளே...
ஓர் கனல் எறிந்தும் குளிர்கிறதே
இன்றே அதை உணர்தேன்....
ஓர் நிமிடம் நீ மறைந்தாலும்
நிலவும் சுடுகிறதே.....

எழுதியவர் : (4-Dec-11, 12:11 pm)
Tanglish : ennuyir
பார்வை : 195

மேலே