மயக்கம்

இசையை எழுப்பும் வானம்
தினமும் இரவை தாலாட்டுமே ...
காலங்கள் தரும் ராகமிது
என்றென்றும் நிலைகட்டுமே ..
மின்னல் தோன்றும் வின்ணும்
ஞானம் கொள்ளும் பெண்ணும்
தாங்கும் நேரம் கொஞ்சமே....
இமைகள் பிரிந்தும்
இருளில் இருந்தும்
காட்சிகள் விளங்குமா
இமையை அணைத்திடு விளங்குமே....

எழுதியவர் : (4-Dec-11, 12:25 pm)
பார்வை : 217

மேலே