அன்ணைக்காக
கருவில் பிறந்தே அணுவே
நீ அறிந்தது யாதும் இல்லை...
மண்ணில் மறையும் முன்
நீ அறிந்ததை நிகழ்திநாயா....
இருளில் இருந்து
கதிரை கண்டதும்
பெயர் சூட்டுவாள் உனக்கு
நீ இருளில் இருக்கும் வரை
உன் பெயர் விந்தள்ளவோ...
வடிவமைத்த கற்களை நோக்கி
கோர்க்கும் கைகளே..
உனையே வடிவமைத்தே அவளுக்கு
கைகள் சென்றதோ வணங்கே.....