சர்பம்
சர்பம் போல சீற்கின்றாள்
என் காதல் சொல்கையில்
என் நெஞ்சம் புரிந்து கொள்வாளோ
இன் நாழிகையில்......
சிற்பம் செதுக்கும்
உளிகளோ
உன் விரல்களோ
என் விழியை செதுக்க
நேறுமொ
உன் விழிகளோ....
சர்பம் போல சீற்கின்றாள்
என் காதல் சொல்கையில்
என் நெஞ்சம் புரிந்து கொள்வாளோ
இன் நாழிகையில்......
சிற்பம் செதுக்கும்
உளிகளோ
உன் விரல்களோ
என் விழியை செதுக்க
நேறுமொ
உன் விழிகளோ....