மழலை
பூப்போலே ஒவ் ஒன்றும் பாகங்கள்
தென்றல் தீண்டினாலும்
வலிக்கும் தேகங்கள்....
உன் பொன் மொழி
அழுகையே ராகங்கள்..
அண்டமே முடிவடையுமோ
உன் பூவிழி கண்டால் மறைந்திடுமோ...
பூப்போலே ஒவ் ஒன்றும் பாகங்கள்
தென்றல் தீண்டினாலும்
வலிக்கும் தேகங்கள்....
உன் பொன் மொழி
அழுகையே ராகங்கள்..
அண்டமே முடிவடையுமோ
உன் பூவிழி கண்டால் மறைந்திடுமோ...