மோகம்

என் மோககுலத்தில்
கல் எறிந்தவள்
என் நெஞ்சகுளியில்
நீராடியவள்..
கண்டது!!!!
பூவிழியா....இல்லை மான்விழியா..
மனதை ஈர்க்க....
மந்திரம் செய்தவள்
விழிகளினால்....
தந்திரம் புரிந்தவள்
வந்தது!!!
பெநினமா....இல்லை பூவினமா...
யாரோ அவள்
உறவு கொண்டேன்
அவளே கதியென்று
மயங்கி நின்றேன்....
கொண்டது!!!
காதல்தானா...வெறும் கனவுதானா...


எழுதியவர் : (6-Dec-11, 11:43 am)
பார்வை : 187

மேலே