நிலைக்கண்ணாடி

என்னையே
எனக்கு அறிமுகம் செய்துவைத்தவள்.
என் முன்னே நிற்கிறாள்
என்னழகை ரசித்தபடி . .

எழுதியவர் : shree (6-Dec-11, 6:19 pm)
சேர்த்தது : shreesharaa
பார்வை : 313

மேலே