இன்பம் எங்கே?

இன்பம் எங்கே?
இன்பம் எங்கே?

நட்பில் உண்டு பிரிவில் இல்லை
மன்னிப்பில் உண்டு சண்டையில் இல்லை
குணத்தில் உண்டு கோபத்தில் இல்லை...

நல்லெண்ணத்தில் உண்டு சாபத்தில் இல்லை
சேர்வதில் உண்டு பிளவில் இல்லை
பொறுமையில் உண்டு வெறுமையில் இல்லை...

எப்படித் தேடியும் இன்பமோ காணவில்லை
என்று தேடி ஓயுமோ இந்த வலை?
எப்படி மறையுமோ இந்தக் கவலை ?

எழுதியவர் : shruthi (7-Dec-11, 3:26 pm)
பார்வை : 283

மேலே