எழுத்து.காம்

வித்யாசமாய் எழுத்து(.காம்)
விதவிதமாய் இனித்து...
விரும்பியதெல்லாம் கொடுத்து...
விலக முடியாமல் இழுத்து...
விருப்பபடி படித்து...
மயங்கி நின்றேன் மலைத்து...
அடுத்த கவிதையை நினைத்து...
நிஜமாய் இருப்பேன் நிலைத்து...மங்கள்

எழுதியவர் : மங்கள் (7-Dec-11, 6:13 pm)
சேர்த்தது : மங்கள தன ராஜ்
பார்வை : 256

மேலே