நட்பு !!!...

பாசத்தினை உணர்ந்தேன்
தோழியின் கண்களிலே...
என் சோகம் கண்டு
அவள் விழிகளில்...
நீர்தேங்கிய பொழுது

-நிலா தோழி ...

எழுதியவர் : நிலா தோழி ... (7-Dec-11, 6:24 pm)
பார்வை : 612

மேலே