உன்னை சரணடைந்தேன்

என் தொலைந்த நேரங்களை
விடாமல் தேடுகிறேன்
மீண்டும் மீண்டும் தொலைக்கிறேன்
விடாமல் தேடுவதற்காக அல்ல
உன்னையே சரணடைவதற்கு
நீ என்று மாறும் "நாமாக"...........

எழுதியவர் : avighaya (22-Aug-10, 3:11 am)
பார்வை : 541

மேலே