அவசரப்பட்ட காலம்

எத்தனை வகையான வித்துக்கள்
எத்தனை வகையான உயிர்கள்
எத்தனை வளர்சிகள் அத்தனையும்
கண்டவன் நீ
அரிசியும் பருப்பும் குச்சுக்குடிசையில்

மொழியும் இனமும் இன்னுமொரு சுற்று வராது
உன்னை நோக்கி
குறிக்கோளை முன் வை
அதற்கே குறி வை
இந்த முறை நீயே
இதோ குறி வை.........

உனக்கே தான் இதோ.....

எழுதியவர் : தமிழ் மாணிக்கம் (10-Dec-11, 1:18 am)
பார்வை : 696

மேலே