நட்பு

ஆயிரம் அடி தோண்டியும்
கிடைக்காத தண்ணீர்
"நீ"
ஒரு அடி என்னை விட்டு விலகியதும்
கிடைத்தது என் கண்ணில்
"கண்ணீராக "
இப்படிக்கு
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (12-Dec-11, 10:11 am)
Tanglish : natpu
பார்வை : 539

மேலே