தோழியே உன்னிடம் நான் 555

தோழியே....
உன்னோடு நான் உரையாடினேன்
எனக்குள் இருக்கும் ...
சோகங்கள் எல்லாம் மறைந்துவிடும் ....
வாரந்தோறும் உன்னை நான்
அழைக்கும் போதெல்லாம் .....
ஒரு நாள் உன்னை அழைக்க
மறந்துவிட்டேன் .....
அன்று என் மேனி சரி இல்லாததால்
நான் உன்னை அழைக்கவில்லை.....
என் குரலை வைத்தே நான் நலமா
இல்லையா என்று அறிந்துகொள்ளும் .....
உன்னிடத்தில் பொய் சொல்ல எனக்கு
தெரியவில்லை.....
நீ வருந்துவாய் என்று .....
அன்று உன்னை நான் அழைக்கவில்லை
என்னை மன்னித்துவிடு ...
என் அன்பு தோழியே,,,,,...