ரயில் வலைகள்

புல் முளைக்காத
இரும்பு வரப்புகளில்....
துள்ளாத மீன்கள்
தண்டவாளக் கற்கள்

எழுதியவர் : (14-Dec-11, 11:28 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 197

மேலே