கருப்பு நிறத்தின் கண்ணீர்

நிலவை ரசித்து கொண் L இருந்த வேலையில்
என் மீது சிறு சாரல் வீசியது
அது சாரல் அல்ல மேகத்தின் கண்ணீர்
என்னை ரசிக்கவில்லை என்று.....

எழுதியவர் : M. Durga (14-Dec-11, 11:46 am)
பார்வை : 346

மேலே