விவசாயி

சிலுவை சுமந்த இயேசு
ஏர் சுமந்த விவசாயி
அவர் பாவத்தை ஏற்றார்
இவர் பசியை ஏற்றார்

எழுதியவர் : (14-Dec-11, 6:50 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : vivasaayi
பார்வை : 223

மேலே