குண்டு பல்பு நிலா

குண்டு பல்பு போடாதே
நிலவே என்றேன்
புரிந்து கொண்டு
மாலை மஞ்சள் நிலா
இரவில் வெண்மையானது
மின்சார சிக்கனம்

எழுதியவர் : (14-Dec-11, 6:48 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 258

மேலே