எது காதல் ?

ஆணின் காதல் உண்மையாக இருந்தால்
பெண் ஏமாற்றி விடுகிறாள். ""
பெண்ணின் காதல் உண்மையாக இருந்தால்
ஆண் ஏமாற்றி விடுகிறான்.
இருவரின் காதலும் உண்மையாக இருந்தால்
கடவுள் ஏமாற்றி விடுகிறான்.
என்ன உலகம் ! என்ன வாழ்க்கை !!
என்று இருக்க கூடாது உனக்கும் இருக்கும்
உண்மையான வாழ்க்கை வாழ்ந்து காட்டு
அன்போடும் பண்போடும்
பாசத்தோடும் நேசத்தோடும் !!!!!!!!

இவன்
மு.ஆ.தி

எழுதியவர் : முறையூர் ஆறுமுகம் திருப் (14-Dec-11, 6:35 pm)
பார்வை : 320

மேலே