என்னுள் வாழ்கின்றாய் 555
பெண்ணே....
எனகென்று ஒரு உலகம்
அதில் ஒரு அழகிய தேவதை ......
நீ என்று நினைத்து வாழ்ந்தது
வந்த எனக்கு .......
நான் இருக்கும் உலகம் வேறு ......
நீங இருக்கும் உலகம் வேறு ....
என்று உணர்த்திவிட்டாய்......
இன்று நீ வேறொருவனின்
மனைவி.........
நான் இன்னும் என் உலகத்திலே......
வெளிவர தெரியாமல் ......