என்னை காணவில்லை நேற்றோடு 555
உயிரே....
உன்னை பார்க்க துடித்தேன்
நீ என்னை பார்க்க மறுத்தபோதும்.....
உயிராக நேசித்தேன் .....
என்னை வெறுத்தபோதும்......
காதலை சொன்னேன் ...
நான் அகடு ...நீ முகடு.....
முகடாக மாறி உன்னை நான்
சேரவந்தபோது....
நீ கைகோர்த்து சென்றாய்....
உணர்ந்தேன் நீ
இமயத்தின் சிகரம் என்று....
நான் இமயத்தின் ......