உன் மீது நான் கொண்ட காதல் 555
உயிரே....
எனக்குள் உன்மீது இருந்த
காதல்.....
ரோஜாமலரை போன்றது ......
எருக்கு மலராக நினைத்து
என்னை ஒதுகினாய்.....
விடாது நேசித்தேன் ....
நீயும் என்னை நேசித்தாய்......
முல்லை மலராக ......
குறிஞ்சி மலருக்கு ஆசை பட்டு
நான் சென்றேன்.....
உதிர்ந்துவிட்டது இன்று......
உனக்குள் என் மீது
இருந்த காதலை......
காவியமாக படைதிருகிறாய்.......
உன்மீது நான் கொண்ட
என் காதல்.........