கண்ணீர் காதல்

அவளை மங்கை
என்று நினைத்து
மடல் வரைந்தேன்.!
பதிலில் அவள்
தங்கை என்று
எழுதிவிட்டால்,
கங்கையாக மாறின
என் கண்கள்............

எழுதியவர் : (16-Dec-11, 12:23 pm)
Tanglish : kanneer kaadhal
பார்வை : 411

மேலே