இப்போதெல்லாம்
பகலில் வீடு தேடி
வரும் கடிதம் இல்லை
கம்ப்யூட்டர் கடித்தால் !
பயணத்தில் போது
சுவராஸ்யம் இல்லை
இடை நில்லா பேருந்தினால் !
இரவில் மின்னும்
மின் மினி பூச்சி இல்லை
கைபேசி ஒளியினால் !
என்றும் அன்புடன்
பகலில் வீடு தேடி
வரும் கடிதம் இல்லை
கம்ப்யூட்டர் கடித்தால் !
பயணத்தில் போது
சுவராஸ்யம் இல்லை
இடை நில்லா பேருந்தினால் !
இரவில் மின்னும்
மின் மினி பூச்சி இல்லை
கைபேசி ஒளியினால் !
என்றும் அன்புடன்