முருகன் பெயரில் நீ!!!....

மலைக் கோவிலுக்கு
செல்லும் போதெல்லாம்...
உந்தன் நினைவுகள்
தவறாமல் மலரும்!...
உன் பெயரைச் சொல்லி ...
கடவுளை வணங்கிய
அழகிய நிமிடங்கள்
என்றும் மனதிலே பசுமையாய்!!...

முருகன் பெயரில் நீ!!!....

எழுதியவர் : நிலா தோழி... (20-Dec-11, 1:14 am)
பார்வை : 328

மேலே