கண்ணீரில் ஆனந்தம்...!!!

உன் புன்னகைப் பூக்களைத் தொடுத்து...
நான் மாலை சூட நினைத்தேன்...
ஆனால்... அம்மலர்களே!!!...
என் கண்ணீர்த் துளிகளில் தான்
மலர்கின்றன என்பதை...
இன்றுதான் அறிந்தேன்...
நீ புன்னகைக்க ...
என்றும் மகிழ்வுடன்...
என் கண்ணீர்த் துளிகள் சமர்ப்பணம்!!!...

-நிலா தோழி...

எழுதியவர் : நிலா தோழி... (20-Dec-11, 1:32 am)
பார்வை : 409

மேலே