சூரியன்

வான் மகளே
உன் நெற்றியில்
உலா வரும்
சிவந்த பொட்டு
எங்கே !

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (20-Dec-11, 9:45 am)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : sooriyan
பார்வை : 356

மேலே