அதுவும் ஒரு பகலா

எத்தனை விடியல்
வந்தாலும் உன்
சிவந்த முகத்தை
கண்டு வணங்காத
ஒரு விடியல்
விடியல் ஆகுமா !
இளம் சூரியனே !


என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (20-Dec-11, 9:53 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 263

மேலே