சகிப்பு தன்மை

சகிப்பு தன்மை
என்கிற ஒன்று மட்டும்
இருக்கவே .
சோகத்திடமும்..
கண்ணீரிடமும்..
குப்பை கொட்ட முடிகிறது

எழுதியவர் : sankarsasi (21-Dec-11, 10:21 am)
சேர்த்தது : sankarsasi
பார்வை : 822

மேலே