என்ன கொடுமை சார் இது?!?...
![](https://eluthu.com/images/loading.gif)
ஏதோ...???
கம்பெனி விளம்பரமாம்....
இடை விடாது தொடரும்
தொலைபேசி அழைப்புகள்...
முகம் தெரியாத நபரிடம்...
இனிக்க இனிக்க பேசும் நாம்...
நம் நெருங்கிய உறவுக்குள்
பிரிவென்று வந்தால்...
கடுஞ்சொற்களை அள்ளித் தெளிப்பதேனோ ???
சமாதான பேச்சு நடத்தத் தோன்றாமல்...!!!
என்ன கொடுமை சார் இது?!?...
-நிலா தோழி...