iakkam

கருவறையில் நான் இருந்த வரை,

வெளிச்சத்தை கண்டதில்லை.....

பிறந்த பிறகும் நான் கருவறையில்

தான் வாழ்கிறேன் - (பார்வையற்ற குழந்தை)

எழுதியவர் : (22-Dec-11, 3:17 pm)
சேர்த்தது : pommu
பார்வை : 187

மேலே