செல் போன் பழக்கம்

பெண்ணே - நீ
சொடுக்கும் அளவு
கொடுக்கும் ஒரு நொடி
ரிங்குக்கு - செலவு செய்யவே
செல்போன் கடைக்காரனிடம்
கடன்காரன் ஆனேன்
உன்னை காணாமலே
கண்டால் ?....

எழுதியவர் : s (22-Dec-11, 9:04 pm)
Tanglish : sel phone pazhakkam
பார்வை : 335

மேலே