உரசல்..

இரு உடல்
உரசலின் சுகம்
உரசும் வரை மட்டுமே...!!
இரு மனம்
உரசலின் சுகம்
மரணம் வரை தொடருமே..!!

உடலை மறந்து
மனதால் வாழ்வோம்
எவராலும் முடியாத
மரணத்தையும் வெல்வோம்....!!
என்றும்...என்றென்றும்..!!

எழுதியவர் : JEEVAN... (22-Dec-11, 10:09 pm)
பார்வை : 377

மேலே