போலி

முற்றும் துறந்தால் துறவி
இன்றோ துறக்கிறார்கள்
நிர்வாணச் சாமியார்கள்
பெண்களிடம் துறவறத்தை....


எழுதியவர் : avighaya (25-Aug-10, 10:12 pm)
சேர்த்தது : avighaya
Tanglish : poli
பார்வை : 504

மேலே