குழந்தையாக

நூறு வருடம் அல்ல
கோடி வருடம்
வழத்திட ஆசை
எனக்கு
என் அன்னை
மடியில்
குழந்தையாக

எழுதியவர் : திவ்யா (26-Aug-10, 1:24 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : kulanthaiyaga
பார்வை : 505

மேலே