கோழை

என் கண்களுக்கு
கண்ணிர் சிந்த தெரியாது
ஏன் என்றால்?
ஏன் இதயத்திற்கு
வலிகளை தாங்க தெரியும்
வலிகளை மறைக்க இதயம் ,
பழகிகொண்டது
எவ்வளவோ முயன்றும்
என கண்ணீரை மறைக்க முடியவில்லை
அவளிடம்.....
என்ன செய்வது?
பெற்று எடுத்தவளுக்கு தெரியாத
அவள் உயிரை பற்றி
என்றும்
உன் முன்னால்
நான் கோழை தான்
என்பதில் பெருமை எனக்கு
அம்மா ...........

எழுதியவர் : திவ்யா (26-Aug-10, 1:34 pm)
சேர்த்தது : dhivya
பார்வை : 828

மேலே