ஒரு காகிதம்-ஒரு மௌனம்....

எழுதப்படா பல கவிதைகளைக்
கருக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைக் காகிதம்...

சொல்லப்படா பல வார்த்தைகளைக்
கருக்கொண்டிருக்கிறது
ஒரு மௌனம்....

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (23-Dec-11, 2:59 pm)
பார்வை : 366

மேலே