சுகப்பிரசவம்

சுத்தியால் ஓங்கி ..
அடி வயிற்றில் அடிக்க அடிக்க ...
நிமிர்ந்து நடக்க இயலுமா உன்னால் ..
இங்கு உதிரம் சொட்ட சொட்டவும் ..
ஓடச்சொல்கிறார்கள் ..
இதற்க்கு பெயர் சுகப்பிரசவமாம் .
சசிகலா

எழுதியவர் : sankarsasi (23-Dec-11, 4:34 pm)
சேர்த்தது : sankarsasi
பார்வை : 377

மேலே