நீ.. நான்.. நாம்..

நீ என்பது ஏமாற்றம்
நான் என்பது முன்னேற்றம்
நாம் என்பது உயர்வு
இது தான் வாழ்வின்
தத்துவம்...
புரிந்தோர்க்கு இதுவே
மகத்துவம்...

எழுதியவர் : த. நாகலிங்கம் (23-Dec-11, 4:40 pm)
Tanglish : nee naan naam
பார்வை : 327

மேலே