நிழல் என்பது நிஜமா ?

நிழலில் நிஜம்
இருக்கலாம்
நிஜத்தில் நிழல்
இருப்பது
நிழலின் நிஜத்தை
உணராமல்
மடிந்து விடும்

எழுதியவர் : த. நாகலிங்கம் (23-Dec-11, 4:32 pm)
பார்வை : 390

மேலே