சிற்பி

என்ன அற்புதம்! அவன் கை பட்டதும்

நானும் அழயகிய சிற்பமானேன்,

கோவில் கோபுரத்தின் உச்சியில்.

(பாறை கல்)

எழுதியவர் : pommu (23-Dec-11, 2:13 pm)
சேர்த்தது : pommu
பார்வை : 260

மேலே