அறிகுறியா ஆரம்பமா...

சிதிலமடைந்தது என் இதயம்...

அவள் சிந்திய புன்னகையில்...

உலகமே என்னை உற்று பார்ப்பதாய் உணர்கிறேன்...

உள்ளுக்குள் இனம்புரியா இதய ஓசை வித விதமாய்

துடிப்பது போல் தோன்றபெருகிறேன்...

என்னை மட்டுமே நம்பியருந்த என் நினைவுகள்

சந்தேகிக்கிறது... நான் கண்ணாடியை பார்க்கும்

வேளைகளில்...

பனி பொழுதாய் சிலிர்க்கிறது என் உடல் அவளை கடக்கும் நொடிகளில்...

என் ஜனனத்தின் அர்த்தம் அவள் உரையாடல்களில் உணரப்பெருகிறேன்...

அவள் வெருப்பவற்றை ஒதுக்கி , அவள் விரும்புவதை மட்டுமே செய்ய

மூளை கட்டளை இடுவதாய் உணர்கிறேன் !!

நான் காதலுற்றேனா....

எழுதியவர் : காளிதாசன்.. (23-Dec-11, 4:59 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 225

மேலே