மரண வாயில்...

நஞ்சோடு மதுவினை நயமாய் கலந்து...

மாண்டுவிட்ட வாலிபனே...

முடிவுதானடா இது...

ஆரம்பத்தில் உனக்கு அமுதமென தெரிந்த

காதல் நஞ்சல்லவா கண்மூடி பருகி இருக்கிறாய் ....

எழுதியவர் : காளிதாசன்... (23-Dec-11, 5:13 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 274

மேலே