சுமை
உடலுக்கு உயிர் கூட சுமை
தான் நீ
உயிராக நினைக்கும்
ஒரு உயிர் உன்னை
விட்டு பிரிந்து சென்றால்
அன்புடன்
சிவா ஆனந்தி