வாசிக்க கற்றுக்கொள்,

வாசிக்க கற்றுக்கொள்,
உனக்கென
எழுதிய
கவிதைகளை!
என்னைத்தான்
பிடிக்கவில்லை,
என்றாவது
ஒருநாள்
என் கவிதைகள்
உனக்கு பிடிக்கக்கூடும்......[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (24-Dec-11, 11:41 am)
பார்வை : 289

மேலே