மலர்

ஒருநாள் மட்டுமே
வாழ்வோமென்று தெரிந்தும்
வாசத்தால் மற்றவர்களின்
மனதை கவர்ந்து
உயிரை மாய்த்துக்கொள்ளும்
இந்த மலர்

எழுதியவர் : சிவராமன்.ப (24-Dec-11, 5:37 pm)
சேர்த்தது : SIVARAMAN P
Tanglish : malar
பார்வை : 278

மேலே