காதல் வசந்தம்

பூவில் வாசம்
புன்னகை ராகம்
நட்பு நேசம்
தாய்மை பாசம்
தனிமை மௌனம்
கவிதை இன்பம்
மாலை மயக்கம்
தென்றல் கீதம்
காதல் வசந்தம்
வாழ்க்கை சொக்கம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-11, 5:32 pm)
Tanglish : kaadhal vasantham
பார்வை : 269

மேலே