அவள் கருமையில் ஒரு கவிதை

கண்களில் மின்னல்
அந்திக் கருமை
இதழில் முல்லை
அவள் கருமையில்
ஒரு கவிதை

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-11, 5:39 pm)
பார்வை : 272

மேலே