சுனாமி

கடல் நீரே நீ நிலம் பார்க்க வந்தாயோ ?
தடையின்றி எம் தேசமெங்கும் சென்றாயோ ?
விடையில்லா கேள்வி்யொன்றை இப் புவி மீது
எய்து விட்டு..... எதிரி
படை கொண்டு செல்லும் மன்னனைப் போல போனாயோ ?

சுனாமி நினைவு நாளில்..... என் நினைவு.

எழுதியவர் : விஜய் கரன் (26-Dec-11, 6:07 pm)
Tanglish : sunaami
பார்வை : 287

மேலே